Responsive Advertisement
Responsive Advertisement




தேவையான பொருட்கள்

◾️கடலை மா - 600g

◾️அவித்த கோதுமை மா - 600g 

◾️மஞ்சள்தூள் - 1 தே.க 

◾️மிளகு சீரகத்தூள் - 3 தே.க

◾️மிளகாய்த்தூள் - 3 தே.க

◾️எள்ளு - 6 தே.க

◾️உப்பு - தேவையானளவு 

◾️எண்ணெய்

◾️தண்ணீர் (இளஞ்சூடு)


செய்முறை

◾️முதலில் கடலை மா, அவித்த கோதுமை மா, மிளகு சீரகத்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள்,எள்ளு மற்றும் உப்பு சேர்த்து, ஒன்றாக கலந்துகொள்ளவும். 

◾️பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும். 

◾️ஒரு பாத்திரத்தில் எண்ணையை ஊற்றி மிதமான தீயில் சூடேற்றவும். 

◾️பின்னர் முறுக்கு உரலில்  மாவை வைத்து ஒரு பட்டர் பேப்பரில் அல்லது இடியப்பத் தட்டில் விரும்பிய வடிவத்தில் பிழிந்து, சூடான எண்ணையில் இட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

◾️சுவையான முறுக்கு Ready😊




Post a Comment

Previous Post Next Post
Responsive Advertisement
Responsive Advertisement
Responsive Advertisement